மனிதனால் உருவாக்கப்பட்ட வினோத உயிரினங்கள்!!!!

கடவுளினால் மட்டுமே உயிர்கள் படைக்கப்பட முடியும் என்ற கருத்து மாற்றம் பெற்று தற்போது மனிதனினாலும் உயிர்களை உருவாக்க கூடியவாறு தொழிநுட்பம் அசுர வளச்சி பெற்றுவிட்டது. அப்படி சில காரணங்களுக்காக ஒரு சில விலங்குகளை மனிதன் உருவாக்கிஉள்ளான்,அப்படி பட்ட விலங்குகளை பற்றிதான் இங்கு பார்க்க போகின்றோம்.


Zebroidஎனப்படும் செயற்கையான உயிர்கள் வரிக்குதிரை மற்றும் குதிரை அல்லது கழுதையின் chromosome களில் இருந்து உருவாக்கபட்டுள்ளது. 19ம் நுற்றாண்டில்தான் இதற்கான ஆய்வுகள் முதல் முதலில் செய்யப்பட்டது இதில் ஆண் விலங்காக வரிக்குதிரை பயன்படுத்த பட்டதுடன் பெண் விலங்காக குதிரை அல்லது கழுத பயன்படுத்தபட்டதாம். 

Liger எனப்படும் உயிரினங்கள் ஆண் சிங்கத்தையும் பெண் புலியையும் ஓன்றுசேர்த்து உருவாக்கப்பட்டது . பார்ப்பதற்கு பெண்சிங்கம் போன்று காணப்பட்டாலும் புலியில் காணப்படுவது போன்ற உடலில் கருப்பு நிற வரிகளை கொண்டுள்ளது. இந்திய ஆய்வாளர்களால்தான் முதல் முதலில் இதனை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபட்டது. தற்போது இது korea இல் உள்ள everland மிருகாட்சி சாலையில் வைக்கபட்டுள்ளது.

காட்டில் வாழும் சாதாரண கரடிகளுடன் துருவ கரடிகளை ஓன்றுசேர்த்து உருவாக்கப்பட்டது Grolar கரடிகள். இக் கரடிகள் Germanஇல் உள்ள Halle நகரத்தின் மிருககாட்சி சாலையில் காணப்படுகின்றதாம். அனால் grolar கலப்பு கரடிகள் இயற்கையாகவே காணப்படுகின்றதாம். தற்போது வரையிலும் மனிதன் உருவாக்கியது தவிர 3 கரடிகள் இயற்கையாகவே கண்டுபிடிக்கபட்டுள்ளதாம்.

சாதரணமாக உள்ளூர்களில் வாழும் ஆடுகளுடன் பனி பிரதேசங்களில் வாழும் செம்மறி ஆடுகளை ஓன்று சேர்த்து உருவாக்கப்பட்டது geep ஆடுகள் இதில் சாதாரண ஆடுகள் ஆண் விலங்காகவும் செம்மறி ஆடுகள் பெண் விலங்காகவும் பயன்படுத்த பட்டுள்ளது. இவ் geep ஆடுகள் தாயை போன்றே அதிக உரோமங்களை கொண்டிருபதுடன் தந்தை ஆட்டை போன்றே நீளமான கருப்பு நிற கால்களை கொண்டுள்ளது.

scotlandஇல் காணப்படும் highland மாடுகளுடன் hebrides தீவுகளில் காணப்படும் மாடுகளுடன் கலப்பு செய்வதன் மூலம் scottish cow உருவாக்கப்பட்டுள்ளது.
சாதாரண மாடுகளை போன்ற தோற்றத்தையும், உடம்பில் இரண்டு அடுக்குகளில் 30cmக்கும் அதிக நீளமான அடர்த்தியான உரொமந்கலைஉம் கொண்டுள்ளது. இதன் மூலமாக இவ் மாடுகள் அங்குள்ள அதிக பனி மற்றும் அதிக காற்றுக்கு சகித்து வாழ்வதுடன் நோய் தாக்குதலில் இருந்தும் தப்பித்து கொள்ளுகின்றது.


Comments