உலகில் காணப்படும் பலவிடையங்கள் நாம் எதிர்பாரத விதமாக நம்மை ஆச்சரிய படுத்தும் வகையில் அமைந்திருக்கும் அப்படி உலகில் அன்றைய காலம் முதல் தற்போது வரை காணப்பட்ட அளவில் மிகப்பெரிய விடயங்களை பற்றித்தான் இங்கு பார்க்க போகின்றோம்
1. 1918இல் அமெரிக்காவின் alton நகரில் பிறந்த robert wadlow தான் இவ் உலகின் மிகவும் உயரமான மனிதனாக அறியப்படுகின்றார். 9 அடி உயரம் கொண்ட இவரது தந்தை வெறும் 5 அடி 11 அங்குலம் உயரம் மட்டுமே கொண்டிருந்துள்ளார். Gigantism என்ற நோயினால் பாதிக்கபட்ட இவர் 22 வருடங்கள் மட்டுமே வாழ்ந்ததுடன் இவர் 1940 உயிர் இழந்து இருந்துள்ளார்.
2. 1985 இல் உருவாக்கபட்ட AntonovAN 225விமானமே இவ் உலகின் மிகப்பெரிய விமானமா இருந்து வருகின்றது.84m நீளம் கொண்ட இது 18.1m உயரத்தையும் கொண்டது.இதன் மூலமனாக கிட்ட தட்ட 640,௦௦௦கிலோ நிறையை துக்கி செல்ல கூடியதாம்.
3. 1979இல் அமெரிக்காவின் seville ohio என்ற இடத்தில் தான் உலகின் மிகப்பெரிய சிசு பிறந்தது கனடாவை சேர்ந்த anna bates என்ற பெண்ணுக்கு தன இக்குழந்தை பிறந்துள்ளது, இக்குழந்தை 0.7m உயரமும் 10கிலோ நிறையையும் கொண்டிருந்துள்ளது.
4. 2012 இல் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியின் போதுதான் இவ் motocycle அறிமுகம் செய்யப்பட்டது.9.7mநீளம் கொண்ட இது மணிக்கு 65mile வேகத்தில் ஓடக்கூடியது.
5. ஆபிரிக்காவில் வாழும் புஷ் யானைகள் தான் தரைவாழ் விலங்குகளில் மிகப்பெரியவையாக கூறப்படுகின்றது. இதில் தற்போதுவரை வாழ்ந்தவற்றில் ஒரே ஒரு புஷ் யானை மட்டுமே 4m உயரத்துடனும் 10டன் எடையுடனும் காணப்பட்டுள்ளது.

Comments
Post a Comment