விளக்கவே முடியாத பல மர்மங்களை கொண்ட அமேசான் நதியில் உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத அறிய உயிரினங்கள் பல வாழ்ந்து வருகின்றன. சில காலகட்டங்களில் அவை கண்டுபிடிக்கபட்டும் உள்ளன, அப்படி பட்ட 9 உயிரினங்கள் பற்றி இப்பொது பார்க்கலாம்.
பொதுவாக இராட்சத திருக்கை மீன்கள் கடலில் வாழ்வது பற்றி கேள்விப்பட்டிருப்போம். அனால் அமேசானில் வாழும் நன் நீர் திருக்கை மீன்கள் அதிக விஷம் கொண்டவைகளாகவும் காணப்படுகின்றது. இதன் விஷம் மூலமாக ஒரு மனிதனை கூட கொள்ள கூடியதாம். அத்தோடு ஒரு காரின் அளவு வளரகொடிய இவை 1000 pound எடையையும் கொண்டது.
அமேசான் நதியில் சேறு நிறைந்த பகுதியில் வாழும் பழக்கம் கொண்ட Smalltooth saw fish மேல் தாடியுடன் இணைந்த நீளமானதும் 15 தொடக்கம் 22 முட்களை கொண்ட அமைப்பின் மூலம் எதிரிகளை தாக்கவும் கூடியது. விரைவாக அழிந்துவரும் உயிரின்களின் பட்டியலில் இவ் மீன்கள் இருந்து வருகின்றது. அத்தோடு இவற்றின் கூரான அமைப்பின் மூலம் உணவை பிடிப்பதற்கும் வாழிடம் அமைப்பதற்கும் பயன்ப்படுத்துகின்ற்றது.
நன்னீரில் வாழும் டால்பின்களில் அளவில் மிகப்பெரியவை பிங்க் டால்பின்களாகவே காணப்படுகின்றது. அமேசான் நதியில் வாழும் இவை அதிக பட்சமாக 9 அடி நீளத்துக்கு வளர்வதுடன் 400 pound எடையையும் கொண்டது. 30 வருடங்கள் மட்டுமே வாழும் இவை மனிதனை விட 40 சதவீதம் அதிக புத்தி கூர்மை கொண்டவை.
அமேசானில் மட்டுமே பார்க்க கூடிய Pacu மீன்கள் 55 பவுண்ட்எடையை கொண்டதுடன் 3 அடி நீளத்தையும் கொண்டது. இவ் மீன்களில் உள்ள சிறப்பியல்பே அதன் பற்களாக கூறப்படுகின்றது அதாவது மனிதனின் பற்களை போன்றே Pacu மீன்களின் பல் வரிசையும் காணபடுகின்றது. அனால் இவ் மீன்கள் தவரஉண்ணிகளாக காணப்படுவதுடன் நதியில் உள்ள புற்கள் மற்றும் பாசிகளை உணவாக உண்ணுகின்றது.
அமேசானில் மட்டுமே வாழ்வதாக கூறப்படும் Chandiru உயிரினங்கள் Bolvia, Brazil, columbia, போன்ற நாடுகளுக்கு ஊடக செல்லும் அமேசான் நதியில் அதிகம் வாழ்வதாக கூறப்படுகின்றது. பார்பதற்கு மிகவும் சிறிதாக காணப்பட்டாலும் இது மனிதனுக்கு மிகவும் ஆபத்தானதும் கூட. இவை பொதுவாக மற்றைய விலங்குகளின் சிறுநீர் கழிவுகளில் இருந்தே போசனைகளை பெற்றுகொள்கின்றன. அமேசான் நதியில் குளிக்கும் போது இவை மனிதனின் சிறுநீர் வழி மற்றும் குத்த வழி போன்றவற்றில் இலகுவாக சென்றுவிட கூடியது.

Comments
Post a Comment