தற்போது வரையிலும் இப்பூமியில் 1500 Billionaires காணப்படுவதாக பிரபல Forbes பத்திரிக்கை தெரிவித்துள்ளது.அப்படி அவர்கள் வைத்துள்ள அளவுக்கு அதிகமான பணம் மூலம் சில வினோதமான செயல்களை செய்து வருகின்றனர். அப்படி கோடிஸ்வரர்களால் செய்யப்படும் வினோத விடையங்களை பற்றி இங்கு பார்க்கலாம்
1. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் பணக்காரரான clive palmer இன் 2013இன் படியான சொத்து மதிப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. அனால் அவ் ஆண்டில் palmerனால் வினோத அறிகைவும் விடப்பட்டது.அதாவது அழிந்து போன titanic கப்பலை மீண்டும் நவீன தொழிநுட்பங்களுடன் உருவாக போவதாக கூறப்பட்டது.இதற்காக 600மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.
2.14 பில்லியன் சொத்து மதிப்பினை கொண்ட அமெரிக்க தொழில் அதிபர் stephan cohen 1991இல் damian hirst என்ப்பவரல் உருவாக்கபட்ட பதப்படுத்தபட்ட சுறா தொட்டியினை 8.4கோடிகள் கொடுத்து வாங்கியதோடு அதனை அழகிற்காகவும் மக்கள் பார்வைக்காகவும் அவரது அலுவலகத்தில் வைத்திருந்தார்.
3.2018இல் forbesபத்திரிக்கை வெளியிட்ட உலக பணக்காரர் பட்டியலில் lawrence larry ellison 8வது இடத்தை பிடித்து இருந்தார்.இவரது சொத்து மதிப்பு 64பில்லியன் டாலர்களாகும்.இவரினால் அமெரிக்காவின் hawaiiதீவுகளில் உள்ள lanai தீவின் 95சதவீதத்தை 206.2 கோடிகள் கொடுத்து வாங்கியதோடு அதனை ஆடம்பர நாகரமாக மாற்றி வருகின்றார்.
4.63 வயதான dubai கோடிஸ்வரர் Hamad bin hamdan alnahyan Alfutaisi என்ற தீவை வள கோடிகளுக்கு வாங்கிக்கொண்டதோடு அதில் 3000 அடி உயரத்துக்கும் 2 miles நீளத்துக்கும் அவருடைய பெயரான HAMAD என்பதை எழுதிஉள்ளார்.
5.ஆசியாவில் உள்ள சிறிய நாடான buruneiஇன் மன்னராக உள்ளவர் Hassanal bolkiah.20பில்லியன் சொத்து மதிப்பினை கொண்ட இவர் ஒரு கார் பிரியராம். தற்போது வரை 5000 கற்களுக்கு மீள் வைத்துள்ள இவர் உலகின் மிக விலை உயர்ந்த கார்களான lambogini,ferrari, rolls royce, mclaren போன்ற கற்களையும் வைத்துள்ளார்.

Comments
Post a Comment