மிகவும் பெறுமதியான கார்களை பலர் ஆடம்பரத்துக்காகவும்,சிலர் ஆசைக்காகவும் வாங்குவார்கள். அனால் இந்த கானொளியில் பார்க்கவிருக்கும் கார் ஆனது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலத்துக்கு அடியில் புதைக்கபட்டு காணப்பட்டது. இது எதற்காக யாரால் செய்யப்பட்டது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
Comments
Post a Comment