பொதுவாக எண்ணெய் பெற்றோல் போன்றவைகளை நம் நாடுகளில் அதிகவிலைக்கு விக்கபடும் திரவங்களாக நாம் அறிந்து இருப்போம். அனால் சில நாடுகளில் சில வினோத திரவங்கள் நம்மால் நம்பமுடியாத அளவுக்கு அதிக விலையில் விற்கப்பட்டு வருகின்றது.
இந்த காணொளியை பார்க்க :
அதாவது எதிரிகளை தாக்குவதற்காக தேள்கள் பயன்படுத்தும் அதன் விஷமானது மனிதர்களுக்கு ஏற்படும் Multiple sclerosis, மற்றும் எலும்புருக்கி நோய் போன்ற பல நோய்களுக்கான மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது .
2. King Cobra Venom
பூமியில் வாழும் மிக நீளமான நச்சு தன்மை கொண்ட பாம்புகளாக இராஜ நாகமே கூறப்படுகின்றது. இதன் விஷம் மூலமாக ஒரு வளந்த யானைகூட கொன்றுவிட கூடியதாம்.அனால் நவீன மருத்துவத்திலும் சத்திர சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படும் பல Pain Killer மருந்துகள் இவ் இராஜ நாகத்தின் விசத்தில் இருந்தே செய்யப்படுகின்றது.
இதனால் இதன் விஷமானது ஒரு கலன் இந்திய மதிப்பில் 9.7 million ரூபாய்க்கு விற்கப்படுகின்றது .
3. Horseshoe Crab Blood
மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் பல மருந்துகள் உபகரங்கள் போன்றவற்றில் நோய்தொற்று ஏற்ப்பட்டுள்ளத என்பதனை அறிவதக்கும் அதனை நீக்குவதக்கும் பயன்படுத்தப்படும் நீல நிற திரவமாக horseshoe நண்டுகளின் குருதியே பயன்படுத்தப்படுகின்றது
இவ் உயிரினங்களின் குருதியில் நோய் கிருமிகளை கொள்ளகூடிய சக்தி உள்ளதாக 1968 களில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க பட்டது .
இதனால் இதன் ஒரு கலன் குருதியானது 3.8 மில்லியன் இந்திய ரூபாய்க்கு விற்க்கபடுகின்றது.
இந்த காணொளியை பார்க்க :
- Scorpion Venom

Comments
Post a Comment